அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற மருத்துவமனை அமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கவும், உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு உணவு, மருந்து போன்றவற்றை பெற்றுக்கொள்ளவும் லிற்ரோ நிறுவனம் இலங்கை திறைசேரிக்கு வழங்கிய ரூ. 3 பில்லியன் ஈவுத்தொகை உறுதுணையாக இருக்கும்.. ஒரு வாடிக்கையாளராக இதுவே உங்கள் அபிமானம்.
பொதுச் சேவைகள், நீர் விநியோகம், மின்சார விநியோகம் மற்றும் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பொது மக்களுக்கான பல அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்த இலங்கை திறைசேரிக்கு லிற்ரோ நிறுவனம் வழங்கிய ரூ. 3 பில்லியன் ஈவுத்தொகை பயன்படுத்தப்படும்.